மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு... MCQ Questions

13.
யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர் நீக்கிமில் அன்பும் ஊக்கமும் உறுதியும் உன்னைப்போல் உளவேல் பினைப்பேறு இவ்வடி இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
புறநானூறு
B.
மனோன்மணீயம்
C.
ஒவ்வொரு புல்லையும்
D.
வில்லிபாரதம்
ANSWER :
B .மனோன்மணீயம்
14.
சென்னைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் சுந்தரனாருக்கு வழங்கிய பட்டம் எது ?
A.
திவான் பகதூர்
B.
ராவ்பகதூர்
C.
நாடகச்செம்மல்
D.
கலைமாமணி
ANSWER :
B .ராவ்பகதூர்
15.
திருவரங்கக்கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தவர் யார்?
A.
இராமலிங்க அடிகள்
B.
தாயுமானவர்
C.
மாணிக்கவாசகர்
D.
காளமேகப் புலவர்
ANSWER :
D .காளமேகப் புலவர்
16.
“காலத்தச்சன்” என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பை கண்டுபிடி.
A.
தொழிற்பெயர்
B.
உருவகம்
C.
எண்ணும்மை
D.
வினைமுற்று
ANSWER :
B .உருவகம்
17.
மனோன்மணியம் _________ ஒரு நூல் ஆகும்.
A.
சிறுகதை
B.
காப்பியம்
C.
புதினம்
D.
நாடகம்
ANSWER :
D .நாடகம்
18.
பாரதியார் மொழி பெயர்த்த நூல் எது?
A.
பாரதம்
B.
இராமாயணம்
C.
தென்றல்
D.
கீதை
ANSWER :
D . கீதை